Posts

زيد بن حارثا رضي الله عنه

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه  🌾 🌾 صباح الخير 🌾 🌾 உங்கள் மீதும் அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!! بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان امين امين يارب العالمين ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ======================== * ஜைது பின் ஹாரிஸா رضي الله عنه!* ஹாரிதா இப்னு ஷராஹீலும் ஸுதா பின்த் ஃதஅலபாவும் கணவன்-மனைவி. இவர்களுக்கு ஸைது இப்னு ஹாரிதா,ஜப்லா இப்னு ஹாரிதா என்று இரண்டு மகன்கள். சிறு குடும்பம்; அமைதியான வாழ்க்கை என்று காலம் கழிந்து கொண்டிருந்தது. ஒருநாள் ஸுதா தம் கணவரிடம், ‘‘நான் சென்று என் சொந்த பந்தங்களைப் பார்த்துவிட்டு வருகிறேன்’’ என்று அனுமதி பெற்றுப் பயணம் கிளம்பினார். தம்முடன் சிறுவயது மகன் ஸைதையும் அழைத்துக் கொண்டார். ஹாரிதா, தம் மனைவியின் பயணத்திற்கான மூட்டை முடிச்சுகளைக் கட்டித் தந்தார். வணிகக் கூட்டத்துடன் கிளம்பிய தம் மனைவியையும் மகனையும் கூடவே சிறிது தூரம் வரை நடந்து சென்று வழியனுப்பி வைத்தார். ஸுதாவின் உறவினர்கள் மஅன் குலத்தார்...

தலைக்கனம்

                       "என்னப்பா!   முடி வெட்ட எவ்வளவு?  சவரம் பண்ண எவ்வளவு? " என்றார்...  அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...  பண்டிதர் சிரித்தபடியே, "அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்... வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...  வேலையை ஆரம்பித்தார்... 'நாவிதர் கோபப்படுவார்' என்று  எதிர்பார்த்திருந்த பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்... பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்... "ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது... உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி  நாவிதன்னு சொல்றாங்க...?" இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.           "நல்ல சந்தேகங்க சாமி... நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்...

புர்தா ஷரீப்

பகுதி: 2  அத்தியாயம் : 1 தலைப்பு : அன்பின் வெளிபாடு.    அரபி மூலம் : இமாம் ஷரபுத்தீன் பூஸிரி (ரஹ்) அவர்கள். ____________________________ தமிழ் கவியாக்கம் : .................................. மௌலவி S.K.M. ஜெகபர்தீன் உலவிய்யு. பேராசிரியர், மன்ப உல் உலா அரபிக் கல்லூரி. கூத்தாநல்லூர். செல் : 9965737640. _____________________________ பகுதி : 1 ஐ  கண்டு, எனது இந்த முயற்சியை ஊக்குவித்து கருத்துக்களை அனுப்பிய அனைத்து பெரிய உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.....! அல்ஹம்துலில்லாஹ்.....! ............................................................    புர்தா மெட்டில் படிக்கவும். ______________________________ புர்தா கவிதை : 2. ام هبت الريح من تلقاء كاظمة  واومض البرق في الظلماء من اضم. "காழிமா" திசை  வழியே,               கடுங்காற்று வீசியதா !                                        காரிருள் சூ...

புர்தா ஷரீப்

அரபி மூலம் இமாம் ஷரபுத்தீன் பூஸிரி(ரஹ்)அவர்கள். தமிழ் கவியாக்கம் :  ...................................     மௌலவி. S.K.M.ஜெகபர்தீன் உலவிய்யு. பேராசிரியர், மன்ப உல் உலா அரபிக்கல்லூரி. கூத்தாநல்லூர்.    பகுதி.   1.        ஃ.              ஃ.            ஃ    بسم الله الرحمن الرحيم.  புர்தா மெட்டில் படிக்கவும். ..........................................................          தலைப்பு கவி. مولى صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم  எனையாளும் இறையவனே! அருளென்றும் பொழிந்திடுவாய்! உன் படைப்பினில் சிறந்த உன் நேசர் மீதினிலே ! ........................................................... புர்தா கவிதை : 1 امن تذكر جيران بذي سلم مزجت دمعا جرى من مقلة بدم . வளமான தீசலமின் அருகார் நினைவதனால், வெளியேறும் விழி நீரில் வெங்குருதி கலந்தாயோ ! ............................................
Image
கேள்வி: இமாம் ஃபஜ்ருடைய தொழுகையில் குனூத்து ஓதினால் ஹனஃபி முக்ததியீன்கள் என்ன செய்ய வேண்டும்? பதில்: இமாம் ஃபஜ்ருடைய தொழுகையில் குனூத்து ஓதினால் அவரைப் பின்பற்றித் தொழுகிற ஹனஃபி முக்ததியீன்கள் அமைதியாக நிற்க வேண்டும். ஆதாரங்கள்: ﺇﻥ ﻗﻨﺖ ﺍﻹﻣﺎﻡ ﻓﻲ ﺻﻼﺓ ﺍﻟﻔﺠﺮ ﻳﺴﻜﺖ ﻣﻦ ﺧﻠﻔﻪ. ﻛﺬﺍ ﻓﻲ ﺍﻟﻬﺪﺍﻳﺔ. ﻭﻳﻘﻒ ﻗﺎﺋﻤﺎ ﻭﻫﻮ ﺍﻟﺼﺤﻴﺢ. ﻛﺬﺍ ﻓﻲ ﺍﻟﻨﻬﺎﻳﺔ“. الفتاوي الهندية: ج - ١؛ ص - ١١١ - ١١٢؛ و الله أعلم بالصواب.                                     --Abdul Rahman Hasani--

செவிப் புலன்

*•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••* *💢💢அல்லாஹ் எமக்கு கொடுத்த செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்💢💢* அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனையும், இன்னும் ஏராளமான ஜீவராசிகளையும் படைத்து பரவ விட்டுள்ளான். இவ்வுயிரினங்கள் தங்கள் முழு ஆற்றலை பயன்படுத்தி பயனடைவதற்காக ஐம்புலன்களையும் கொடுத்துள்ளான். தன் படைப்பினங்களில் சிறந்ததாக மனிதனை படைத்து அவனுக்கு ஆறாவது புலன் என்னும் பகுத்தறிவு பண்பையும் கொடுத்துள்ளான். பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,முகர்தல்,தொடுதல் என்ற ஐந்து புலன்களிலும் எது மனிதனுக்கு மிக அவசியமானது என்ற கேள்வியை எவரிடம் கேட்டாலும், குறிப்பாக குருடராக இருப்பதா? அல்லது செவிடராக இருப்பதா? என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச்சொன்னால், அனைவரும் பார்வையுடையவராக இருக்கவே விரும்புவர். குருட்டுத்தன்மையை எவரும் விரும்பார். செவிடனானலும் பரவாயில்லை என்றே கூறுவார்கள். அமெரிக்க பிரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் SETH HOROWITZ அவர்கள் எழுதிய “THE UNIVERSAL SENSE: HOW HEARING SHAPE THE MIND” என்ற ஆய்வு நூல் கடந்த காலங்களுக்கு முன்னர் வெளியாகி அறிஞர்கள் மத்தியில்...

மிஸ்வாக் 2

*•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••* ✅ *நபி (ஸல்) அவர்களின் முறை* *💢💢இஸ்லாம் கூறும் மிஸ்வாகும் நவீனவிஞ்ஞானமும்💢💢* இஸ்லாத்தில்  சுத்தம் என்பது  தொழுதல், குர்ஆன் ஓதுதல், தவாஃப் செய்தல் போன்ற அமல்களுக்காக மட்டும் வலியுறுத்தப் படவில்லை. எல்லா நேரங்களிலும் தானும் சுத்தமாக இருப்பதுடன் சுற்றுப்புற சுழ்நிலைகளையும் சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அவ்வாறு தம்மையும் சமூகத்தையும் தூய்மை பெறச் செய்வதில் மிஸ்வாக் என்னும் பல் துலக்குதல் பெரும் பங்கு வகிக்கிறது. *அல்லாஹ் கூறும் மிஸ்வாக்*  "இன்னும் இப்ராஹீமை அவருடைய இரட்சகன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தில் அவற்றை அவர் நிறைவு செய்தார் (என்பதையும் நினைவு கூறுங்கள்)                                                                                    ...