Posts

Showing posts from April, 2017
ஹஜ்ஜின்போது துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இடங்கள் 1. முஸ்தலம்- (ஹஜருல் அஸ்வதுக்கும் கஃபாவின் உயர்ந்த கதவுக்கும் இடைப்பட்ட பகுதி) 2. மீஸாபுர்ரஹ்மான் என்ற இடத்திற்கு கீழ் அமைந்துள்ள இடம்  (கஃபாவின் கூரையிலுள்ள நீர் குழாய் விளிம்புக்குக் கீழ் உள்ள பகுதி) 3. ஸபா மலை 4. மர்வா மலை 5. மஸாஅ (ஸபாவுக்கும் மர்வாவுக்கும் இடைப்பட்ட பகுதி) 6. ஹஜருல் அஸ்வத்துக்கும் ருக்னே யமானிக்கும் இடைப்பட்ட பகுதி 7. கஃபா 8. மினா 9. அரபா 10. முஸ்தலிபா 11. மகாமு இப்ராஹுமுக்குப் பின்னால் உள்ள பகுதி 12. தவாஃபின் போது 13. ஹதீம் பகுதியில் 14. ஸம்ஸம் கிணற்றுப் பகுதி 15. கஃபாவின் முதலாவது முறை பார்கின்றபோது கேட்டும் துஆ 16. ஜம்ராக்களில் 17. மதீனா முனவ்வராவின் ஹரம் பகுதியில் குறிப்பாக மேற்குறிப்பிட்ட பதினேழு இடங்களிலும் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ( கருத்து ஏனைய இடங்களில் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பது பொருளல்ல. இவ்விடயங்களை துஆக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே இவை எடுத்துக்காட்டப்பட்டுள்ளன) எனவே, இவ்விடங்களில் அதிகமதிகம் துஆ கேளுங்கள், உங்களுக்...
*•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••* ✅நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு *💢💢ஆடு மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவர்💢💢* *கறுப்பு ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவார்கள்* நூல் : புகாரி 50, *ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உயர்ந்த கட்டடங்களை எழுப்புவார்கள்* நூல் : முஸ்லிம் 9 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உயரமான கட்டடங்களைக் கட்டுவது எளிதானதாக இருக்கவில்லை. அரசாங்கம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்ற அளவுக்கு இது சிரமமானதாக இருந்தது. இந்த நிலை மாறும்; சர்வ சாதாரணமாக உயரமான கட்டடங்கள் கட்டும் தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்படும் என்ற கருத்து மேற்கண்ட சொற்றொடரில் அடங்கியுள்ளது. இதற்கேற்ப எளிதாக உயரமான கட்டடங்களைக் கட்டும் தொழில் நுட்பம் இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஏழைகள் தீடீர் பணக்காரர்களாக ஆவதற்கான வழிகள் கடந்த காலங்களில் இல்லை. இன்றோ புதிய வகையான தொழில் முறைகளால் அடித்தட்டு மக்கள் கூட திடீரென்று வசதி மக்கவர்களாக ஆக முடிகின்றது. இந்த இரண்டு மாறுதலையும் மேற்கண்ட சொற்கள் மூலம் நபிகள் நாயகம் (...

சுன்னத்து பேனுவோம்

👉 HELLO வேண்டாம் - ஸலாம் சொல்லுங்கள் السلام عليكم ورحمة الله وبركاته . 👉 OK வேண்டாம் - இன்ஷா அல்லாஹ் சொல்லுங்கள். إن شاء الله..... . 👉 BYE வேண்டாம் - பீ அமானில்லாஹ் சொல்லுங்கள். في امان الله.... . 👉 GREAT வேண்டாம் - சுப்ஹானல்லாஹ் சொல்லுங்கள். سبحان الله.... . 👉 FINE வேண்டாம் - அல்ஹம்து லில்லாஹ் சொல்லுங்கள். الحمد لله.... . 👉 NICE வேண்டாம் - மாஷா அல்லாஹ் சொல்லுங்கள். ما شاء الله.... . 👉 THANKS வேண்டாம் -  ஜஸாகல்லாஹ் சொல்லுங்கள். جزاك الله..... . 👉 WELCOME வேண்டாம் -  பாரகல்லாஹ் சொல்லுங்கள் بارك الله... . நாம் முஸ்லிம்கள். இஸ்லாம் எமது அடையாளம். தூய இஸ்லாம் அனைத்து செயற்பாடுகளிளும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். . *சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...* . *படியுங்கள்... பகிருங்கள்...* .

பல்

*•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••* நபி (ஸல்)அவர்களின் முறை   மூன்று விரல்களைக் கொண்டு           சாப்பிடுதல் *ஹள்ரத் கஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று விரல்களைக் கொண்டு சாப்பிடுவார்கள். சாப்பிட்டு முடிந்ததும் அதை நன்றாக சூப்பிக் கொள்வார்கள். (நூல் : முஸ்லிம்)* வேறு சில ஹதீஸ்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு மேலும் ஐந்து விரல்களைக் கொண்டு சாப்பிட்டதாகவும் வருகிறது. எனினும் பெரும்பாலான நேரங்களில் மூன்று விரல்களைக் கொண்டு சாப்பிட்டதாகவே வருகிறது. அதனால் சிறுசிறு கவளமாக எடுத்துண்ண முடியும். நன்றாக அரைத்து சாப்பிடவும் முடியும். *விஞ்ஞானம்*: பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் “உணவை நன்றாக அரைத்து சாப்பிடாவிட்டால் பற்கள் வெகுசீக்கிரம் பழுதடைந்து விடுகிறது. வாயில் ஒரு பக்கமாகவே அரைத்து சாப்பிட்டாலும் மறுபக்கம் பழுதடைந்து விடுகிறது. எனவே உணவை நன்றாக அரைத்துச் சாப்பிடுங்கள். மட்டுமின்றி சரியாக அரைக்காமல் அப்படியே முழுங்கினால் குடலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வயிறு அழற...

உணவு

*•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••*   நபி (ஸல் ) அவர்களின் முறை அளவோடு உண்டு வளமோடு வாழ்! *ஹள்ரத் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். ஆதமுடைய மக்களின் நிரம்பக் கூடிய பை களில் மிகவும் கெட்டது அவர்களின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நேராக்கிக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும். (நூல் : திர்மிதி)* *ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஒருமுறை தங்களது குத்பாவில் “நீங்கள் வயிறு நிரம்ப உண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். அப்படி வயிறு நிரம்ப உண்ணுவதால் தொழுகையில் சோம்பலும் உடலுக்கு நோவினையும் உண்டாகிறது. எனவே உணவில் நடுநிலையைக் கையாளுங்கள். அது உங்களின் பெருமையை தூரமாக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும். வணக்கம் புரிய சக்தி தரும். அறிந்து கொள்ளுங்கள்! மனிதன் தனது மார்க்கத்தை விட மனோ...

தூக்கம்

✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ✿✦✺   ஹதீஸ்களை சிகிச்சையின்போது, கடைப்பிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரை  அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்பற்றிய சுகாதாரம் குறித்துள்ள ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. அவை இன்றைய நவீன அறிவியலோடு ஒத்துப்போகின்றன. அவ்வாறு ஹதீஸ்கள் பலவற்றை எடுத்து சிகிச்சையின்போது கடைப்பிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவு உறங்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த முறையில் உறங்கினார்கள், அந்த முறை குறித்து இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறுவது என்னவென்பதைக் காண்போம். ** மல்லாக்க, குப்புற, இடது, வலது ஒருக்களித்து பல நிலைகளில் மனிதர்கள் உறங்குகின்றனர். அவ்வாறு உறங்குவது சரியல்ல. வலதுபுறமாக மட்டுமே துயில வேண்டும். அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த ஹதீஸ்களைக் காண்போம். *'அல்பகரா இப்னு அஸீஃப்' கூறியதாக புகாரி ஷரீஃபில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படுக்கும்போது வலப்புறமாகப் படுத்து, "யா அல்லாஹ்! என் ஆன்மாவை உன்னிடம் ஒப்படைக்கிறேன். எனது முகத்தை உன்...

தொலைக்காட்சி பார்தால் மரணம்

அதிக நேரம் தொலைக்காட்சி பார்தால்  விரைவில் மரணம் தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்தால் பல்வேறு நோய்கள் வருவதோடு முன்கூட்டியே மரணம் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.  தொலைக்காட்சியை மக்கள் பார்ப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் ஓய்வு பெற்றவர்கள், முதியவர்கள், வீடுகளில் இருக்கும் பெண்களுக்கு பொழுது போகாமல் அதிக நேரம் தொலைக்காட்சியை பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒருசிலர் விருப்பப்பட்டு பல மணி நேரம் தொலைக்காட்சியை பார்ப்பதும் உண்டு இப்படி அதிகநேரம் பார்ப்பதால் சர்க்கரை நோய் வருவதற்கும், இருதய நோய் ஏற்படுவகழ்ரும்  முன்கூட்டியே மரணம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.  அமெரிக்காவில் உள்ள ஹார்டுவார்டு சுகாதார ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தொலைக்காட்சி பார்த்தால் 2-வது வகையான சர்க்கரை நோய் 20 சதவீதம் அதிகரிப்பதற்கும் இருதய நோய் 15 சதவீதம் அதிகரிப்பதற்கும்  வாய்ப்பு உள்ளது என்றும் மேலும் இயற்கையாக மரணம் அடைவதற்கு முன்பே சாவு ஏற்படுவதற்கும் 13 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய...

அழகிய வினாக்கள் அற்புதமான பதில்கள்

அழகிய வினாக்கள் அற்புதமான பதில்கள் ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள். 📝 *01) நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?* 👉         நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள். 📝 *02) மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?* 👉         தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள். 📝 *03) நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?* 👉         ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள் 📝 *04) நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.* 👉         ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள். 📝 *05) நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?* 👉         நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள் 📝 *06) நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?* 👉         அல்லா...

வருமுன் காப்போம் **********************

வருமுன் காப்போம்  ********************** "நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் .இதுவும் சிகிச்சை முறைகளில் ஒன்றுதான்" A.மல ஜலத்தை அடக்கி வைக்க கூடாது عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ " B.தேவையின்றி இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க கூடாது. 568  عَنْ أَبِي بَرْزَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ العِشَاءِ وَالحَدِيثَ بَعْدَهَا» صحيح البخاري இரத்தக் கொதிப்பு/ சக்கரை வியாதி/ அல்சர். போன்ற நோய்கள் வருவதற்கு இது காரணமாகலாம். C.மது அருந்துதல். புகைப் பிடித்தல் கூடாது عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ ذَكَرَ طَارِقُ بْنُ سُوَيْدٍ أَوْ سُوَيْدُ بْنُ طَارِقٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَمْرِ، فَنَهَاهُ، ثُمَّ سَأَلَهُ فَنَهَاهُ، فَقَالَ لَهُ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّهَا دَوَاءٌ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَل...

தலைவலி மருத்துவம்

❄ மருத்துவ பயன்கள் + இஸ்லாம் ❄ தலையின் 🤕 முன்பகுதியில் தலைவலி🤕 இருந்தால் அதற்கு தூக்கமே😴 மருத்துவம் தலையின் மேல்பகுதியில்🙄 வலி 🤕இருந்தால் சாப்பிடுவதும் 😋 தண்ணீர் குடிப்பதுவுமே🍶 அதற்கு மருத்துவம் தலையின் பின்பகுதியில் வலி 🤕 இருந்தால் அதற்கு மனவுளைச்சலே 😣😖காரணம் 👁👁 கண் பார்வை 👁 திறன் அதிகரிக்க மற்றும் குறைந்த பார்வைத்திறனை  மீட்க மற்றும் பார்வை திறனை பாதுகாக்க கீழ்கண்ட சுன்னத்தை தொழுகையில் நாம் பின்பற்ற வேண்டும். ~சஜ்தாவில் கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும்😐 ~சஜ்தாவில் இருந்து எழும் போது சஜ்தா செய்யும் இடத்தை நோக்கி பார்த்துக் கோண்டே 😔எழ வேண்டும். ~மேலும் தொழுகை முழுவதும் சஜ்தா செய்யும் இடத்தை நோக்கியே😔 பார்க்க வேண்டும். இதில் உள்ள நுட்பம் என்னவென்றால் ~கண்👁 தசை கண்விழிக்கு அழுத்தம் கொடுத்து பார்வைதிறனை💫 அதிகரிக்கும். ~அதேநேரம் நாம் எழும் போது கண்தசைகள்👁 தளர்ச்சி அடையும். ~சஜ்தாவில் இருக்கும் போது கண்விழி👁 சுருங்கும் காரணம் தரைக்கும் கண்ணுக்குமான தூரம் குரைவு என்பதால்😔 ~சஜ்தாவில் இருந்து எழும்போது கண்தசையை👁 தளர்த்துகிறது இந்த பயிற...