புர்தா ஷரீப்


அரபி மூலம்

இமாம் ஷரபுத்தீன்

பூஸிரி(ரஹ்)அவர்கள்.



தமிழ் கவியாக்கம் : 
...................................
    மௌலவி.

S.K.M.ஜெகபர்தீன் உலவிய்யு.

பேராசிரியர்,

மன்ப உல் உலா அரபிக்கல்லூரி. கூத்தாநல்லூர்.



   பகுதி.   1.

       ஃ.              ஃ.            ஃ

   بسم الله الرحمن الرحيم.

 புர்தா மெட்டில் படிக்கவும்.
..........................................................

         தலைப்பு கவி.

مولى صل وسلم دائما ابدا
على حبيبك خير الخلق كلهم 

எனையாளும்
இறையவனே!
அருளென்றும்
பொழிந்திடுவாய்!

உன் படைப்பினில்
சிறந்த
உன் நேசர் மீதினிலே !

...........................................................
புர்தா கவிதை : 1

امن تذكر جيران بذي سلم
مزجت دمعا جرى من مقلة بدم .

வளமான தீசலமின்
அருகார் நினைவதனால்,

வெளியேறும் விழி நீரில்
வெங்குருதி கலந்தாயோ !

..............................................................
தொடரும்.

Comments

Popular posts from this blog

சுன்னத்து பேனுவோம்

புர்தா ஷரீப்