சுன்னத்து பேனுவோம்

👉 HELLO வேண்டாம் -
ஸலாம் சொல்லுங்கள்
السلام عليكم ورحمة الله وبركاته
.
👉 OK வேண்டாம் - இன்ஷா அல்லாஹ் சொல்லுங்கள்.
إن شاء الله.....
.
👉 BYE வேண்டாம் - பீ அமானில்லாஹ் சொல்லுங்கள்.
في امان الله....
.
👉 GREAT வேண்டாம் - சுப்ஹானல்லாஹ் சொல்லுங்கள்.
سبحان الله....
.
👉 FINE வேண்டாம் - அல்ஹம்து லில்லாஹ் சொல்லுங்கள்.
الحمد لله....
.
👉 NICE வேண்டாம் - மாஷா அல்லாஹ் சொல்லுங்கள்.
ما شاء الله....
.
👉 THANKS வேண்டாம் -
 ஜஸாகல்லாஹ் சொல்லுங்கள்.
جزاك الله.....
.
👉 WELCOME வேண்டாம் -
 பாரகல்லாஹ் சொல்லுங்கள்
بارك الله...
.
நாம் முஸ்லிம்கள். இஸ்லாம் எமது அடையாளம். தூய இஸ்லாம் அனைத்து செயற்பாடுகளிளும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
.
*சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...*
.
*படியுங்கள்... பகிருங்கள்...*
.

Comments

Popular posts from this blog

புர்தா ஷரீப்

புர்தா ஷரீப்